தொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவி பெற வேண்டுமா ?

டிரஸ்ட் தொடங்குவது எப்படி | how to start trust in tamilnadu   அறக்கட்டளை தொடங்குவதால் அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு நிதி உதவி பெற்று சேவை செய்யலாம்.  ’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர்.ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். குடும்ப … Continue reading தொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவி பெற வேண்டுமா ?