வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு

வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு | areca leaf plates machine manufacturers in salem இயற்கை வழி விளைந்த, மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கான மவுசு கூடிக்கிட்டே வர இந்த வேளையிலே, தமிழக அரசோட அறிவிப்பான பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கான தடை, தொழில் முனைவோர்களை Use and Throw எனப்படும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்ற எளிதில் மட்கும் பொருட்களின் பக்கம் பார்வைய … Continue reading வங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு