nattu kozhi valarpu murai

வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப் பாதுகாப்பது எப்படி

2189

வெள்ளைக் கழிச்சல்:

நாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.

  • நாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.ஆனால் நாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.
  • இதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

வெள்ளைக் கழிச்சல்

  • தற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.
  • இவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.
  • எனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.

தகவல்
வி.ராஜேந்திரன்
முன்னாள் கால்நடை இயக்குனர்

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *