goat traning

வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி

1817

வெள்ளாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு

 

வெள்ளாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 11-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘கோழிகளில் நோய் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *