விவசாய மானியம்

போர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:

5421

போர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்: விவசாய மானியம்

 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உங்கள் தோட்டக்கலை துறை அல்லது வேளாண் விரிவாக்க அதிகாரியை அணுகவும். இவர்களின் தொலைபேசி எண் அறிய உழவன் செயலியை அணுகவும்.


விவசாய சந்தை வாங்க விற்க

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி

ரூபாய் 5000 தில் புதிய சுய தொழில் வாய்ப்பு

விவசாய சந்தை

 

வேளாண்மை செய்திகள்

 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்திற்கு, 2020-21ம் ஆண்டிற்கான நுண்ணீர் பாசனம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், பிற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் நில வரைபடம், கூட்டு வரைபடம், சிறு குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றுடன், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது கொல்லிமலை, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

 

மேலும், பிரதம மந்திரியின் பாசனத்திட்டத்தின் மூலம், விளைநிலங்களில் நீர் சேமிக்கும் பொருட்டு, தண்ணீர் தொட்டி அமைக்க, ரூ.40,000 அல்லது 50 சதவீத மானியம், ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25,000 அல்லது 50 சதவீத மானியம், மின்விசை இயந்திரம் வாங்குவதற்கு ரூ.15,000 அல்லது 50 சதவீதம் மானியம், நீர் எடுத்து செல்லும் குழாய் அமைக்க ரூ.10,000 அல்லது 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என கொல்லிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விவரம் பெற :
உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள்
அலைபேசி : 95662 53929
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்
சென்னை


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி

விவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி

டிரஸ்ட் தொடங்குவது எப்படி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *