தேனீ வளர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் பிப்ரவரி 12-ம் தேதி ‘நிழல்வலைக் குடில்களில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள்’, 14-ம் தேதி ‘நெல்லியில் மதிப்புக்கூட்டல்’, 19-ம் தேதி ‘நஞ்சில்லா வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் மற்றும் மண்வள மேலாண்மை’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்