வேர்

வெட்டி வேர் செடிகள் விற்பனைக்கு

3688

வெட்டி வேர் செடிகள் விற்பனைக்கு

தமிழகம் முழுவதும், அனைத்து தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ற வெட்டி வேர் விவசாயம் ஆகும். இதன் மருத்துவ தேவை அதிகம் ஆகும். வெட்டி வேர் சாகுபடி மூலம் வெற்றி பெற்ற விவாசகியாக வலம் வர முடியும் என்பதை சிவகங்கை மாவட்டம் திரு.பாண்டியன் அவர்கள் உண்மையாகி உள்ளார்.

வெட்டி வேர் மூலம் 150கும் மேற்பட்ட மதிப்பு கூட்டல் பொருள்களை விற்பனை செய்து வருகிறார். வெட்டி வேர் பொருள்களை வாங்கவும், வெட்டி வேர் மதிப்பு கூட்டல் தொழில் நுட்பம் அறியவும், மேலும் வெட்டி வேர் சாகுபடி கற்கவும் இவரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 96779 85574

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

விளம்பரம் : உலகம் முழுவதும் மின் வணிக அங்காடி அமைத்து உங்கள் பொருள்களை விற்பனை செய்ய, முதலீடு ரூபாய் 7000 மட்டும். தொடர்புக்கு 7867834566.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *