பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

விவசாயிகளுக்கு ரூபாய் 2,18,000 மானியம்

3183

விவசாயிகளுக்கு ரூபாய் 2,18,000 மானியம் : விவசாய மானியம்2020-2021

தற்பொழுது அனைத்து வகையான விவசாய மானிய திட்டங்களும், அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்த பட்டு வருகிறது. மானிய திட்டங்களை உடனே அறிய தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலர் அல்லது வேளாண் விரிவாக்க மைய அலுவலரை உடனே தொடர்பு கொள்ளவும்.

 

 

சூரியஒளி மின்வேலி அமைப்பதால், விலங்குகளிடம் இருந்து விளைப்பொருட்கள் பாதுகாக்கப்படும். எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலி அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம். சூரியஒளி மின்வேலி அமைக்க 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தனிநபர் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் அமைக்க ரூ.2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

 

 

அனைவர்க்கும் பாரம்பரிய நாட்டு விதைகள் இலவசம்

போர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:

விளம்பரம்
3 thoughts on “விவசாயிகளுக்கு ரூபாய் 2,18,000 மானியம்

Leave a Reply

Your email address will not be published.