விளம்பரம்

உலகம் முழுவதுமுள்ள கணினித் திறனுடைய தமிழர்களிடையே அறிமுகமாகியுள்ள பல்வேறு தமிழ் இணைய இதழ்களில் சிறுதொழில்முனைவோர்.காம் முதல் பத்து இடங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழில் விளம்பரம் செய்து பயனடைய விரும்புபவர்களுக்காக விளம்பரக் கட்டணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விளம்பரம் 728 x 90 அளவு

அனைத்துப் பக்கங்களிலும் மேல் பகுதியில் மட்டும் – ரூ 3000/- மட்டும் HEADER ADS

அனைத்துப் பக்கங்களிலும் கீழ் பகுதியில் மட்டும் – ரூ 3000/- மட்டும் FOOTER ADS

(இவ்விளம்பரங்கள் இரண்டுக்கு மேல் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை)

விளம்பரம் 300 x 250 அளவு

அனைத்துப் பக்கங்களிலும் வலது புறம் மட்டும் – ரூ 3000/- மட்டும்

(இவ்விளம்பரங்கள் முதல், இரண்டாவது, மூன்றாவது என்று ஒன்றின் கீழ் ஒன்றாக நான்கு விளம்பரம் மட்டுமே இடம் பெறும்.இந்த வரிசை சிறுதொழில்முனைவோர்.காம்-ற்கு விளம்பரம் கிடைத்த வரிசைப்படி இருக்கும்.நான்காவது விளம்பரத்துக்குப் பின்பு ஐந்தாவதாக விளம்பரம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை)

விளம்பரம் 468 x 60 அளவு

சிறுதொழில்முனைவோர்.காம்-ல் வெளியாகியுள்ள குறிப்பிட்ட சில படைப்புகளுக்கு இடையில் முதல் விளம்பரம் – ரூ 2500/- மட்டும்

சிறுதொழில்முனைவோர்.காம்-ல் வெளியாகியுள்ள குறிப்பிட்ட சில படைப்புகளுக்கு இடையில் இரண்டாம் விளம்பரம் – ரூ 2500/- மட்டும்

சிறுதொழில்முனைவோர்.காம்-ல் வெளியாகியுள்ள குறிப்பிட்ட சில படைப்புகளுக்கு இடையில் மூன்றாம் விளம்பரம் – ரூ 2000/- மட்டும்

(இவ்விளம்பரங்கள் மூன்றுக்கு மேல் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை)

விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு…

விளம்பரத் தகவல்கள்:

1. சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அளவுகளில் தயார் செய்து சிறுதொழில்முனைவோர்@ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

2. விளம்பரங்கள் தயார் செய்து அனுப்ப இயலாதவர்கள் தங்கள் விளம்பரத்துக்கான தகவல்களை மட்டும் அனுப்பி வைக்கலாம். சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ் அந்த விளம்பரத்துக்கான வடிவமைப்பை வடிவமைத்துக் கொள்ளும்.(இவ்விளம்பர வடிவமைப்பு சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழ் வடிவமைப்பாளர் விரும்பும் அமைப்பிலேயே இருக்கும்)

3. விளம்பரம் வெளியிட்ட நாளிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு இடம் பெற்றிருக்கும்.

4. விளம்பரக் கட்டணம் காசோலையாக இருக்கும் நிலையில் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்பட்ட பின்புதான் விளம்பரம் இடம் பெறும்.

5. விளம்பரம் புதிய வடிவமைப்பில் உள்ள அனைத்துப் பக்கங்களிலும் ஒரே இடத்தில் இடம் பெறும்.

எங்கள் வங்கி விவரம் பெற, எங்களை தொடர்பு கொள்ளவும்.