how to start new business in tamil

ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி

624

ரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி

வாழ்க்கைக்கு அவசியமான சுயதொழில் பயிற்சிகள் கைத்தொழில் கற்றவர்கள் எந்த ஊரில், எந்த சூழலிலும் பிழைத்துக்கொள்ளலாம். கையில் பொருள் ஏதேனும் கொண்டிருந்தால் தொலைந்துவிடும், கைத்தொழில் என்பது அறிவு ஒரு முறை அறிந்து கொண்டால் இறக்கும் வரை நம் கூடவே இருப்பது. ஏதேனும் ஒரு கைதொழில் நன்கு தெரிந்து இருந்தால் உங்கள் தலைமுறையே நன்றாக இருக்கும்.

கைத்தொழில் பயிற்சியை கற்றுத்தரும் ஜோக்கர் பெர்ஃபியூமரி கம்பெனியின் உரிமையாளர் திரு: ராஜப் அலி அவர்களை நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழின் சுதந்திர தின சிறப்பு பதிப்புக்காக சந்தித்தோம்.

நான் 45 வருடமாக இந்த தொழிலில் இருந்து வருகிறேன். துடிப்புள்ள இளைஞர்களுக்கு தொழில் கற்றுத் தந்து அவர் வாழ்வில் உயர்வடைய செய்வதே எனது நோக்கம். இதுவரை சுமார் 25 ஆயிரம் பேர் என்னிடம் பயிற்சி பெற்று பயன் பெற்றிருக்கிறார்கள்

இனறைய நிலவரப்படி, மார்க்கெட்டில் அதிக தேவையுள்ள அதுவும் தங்கள் பகுதிக்கு ஏற்ற அல்லது தங்கள் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடிய மூலப்பொருள்களை கொண்டு தொழில் செய்தல் அல்லது தங்கள் முதலீடு மற்றும் ஆர்வம் சார்ந்த தொழில்களை தேர்ந்தெடுத்து, 90க்கும் மேற்பட்ட தொழில்களை நாங்கள் கற்றுத் தருகிறோம்.

 

உதாரணமாக : கொசுவத்தி சுருள்
ஆடியோ வீடியோ கிளீனர்
லிக்யூட் ஷாம்பு தயாரிப்பு
ஷேவிங் க்ரீம்
சோப் டிடர்ஜென்ட் பவுடர் சோப்பு
நெயில் பாலிஸ்
ரூம் ஸ்ப்ரே
பத்தி சூடம் மெழுகுவர்த்தி என ஏராளமான தொழில்களும் பயிற்சியில் கற்றுத் தருகிறோம்.

 

அனைவருக்கும் அரசாங்கம் வேலை தர இயலாது எனவே நாம்தான் நமது தொழிலையும் வருமானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ரூபாய் 5000 முதலீட்டில் மாதம் 20000 வரை வருமானம் பெறலாம். எனவே புதிய சிறு மற்றும் கைத்தொழில் செய்ய நினைப்போர் பயிற்சி மற்றும் மூலப்பொருள்கள் வாங்க எங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த சுதந்திர தினம் முதல் நமக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கட்டும்.

 

சுதந்திர தின வாழ்த்துக்கள். நன்றி

 

ஜோக்கர் பெர்ஃபியூமரி கோ
1-பி, 4வது மெயின் ரோடு
கஸ்தூரிபாய் நகர்
அடையாறு
சென்னை

94441 36032
94441 20667

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *