சிறுதொழில்கள்

யாரும் செய்ய முன்வராத அதே நேரத்தில் சிறந்த சிறுதொழில்கள் எவை?

4701

பெட்டிக்கடை:

யாரும் செய்ய முன்வராத அதே நேரத்தில் சிறந்த சிறுதொழில்கள் எவை? அதற்கு முதலீடு எவ்வளவு?

உடனே பீடி,சிகரெட் தானா விப்பாங்க, அதுல என்ன லாபம் வரும் ன்னு நினைக்க வேண்டாம்.

2 லட்சம் முதலீடு,
4 பெட்டிக்கடை 4 முக்கியமான இடங்களில் வைக்க வேண்டும்
4 கடையும் பாக்க ஆள் வேண்டுமே, அதுக்கு தான் எப்படியும் உங்களுக்கு தெரிஞ்ச வயசான ஆளுங்க, சும்மா இருக்குற பெண்கள் அவங்களுக்கு அந்த கடைய பாத்துகிற பொறுப்பை கொடுங்க செய்வாங்க.

அடுத்து புதுசா ஏதாவது பண்ணினாதான் ஜனங்க கடைய எட்டி பாப்பாங்க. ஆகையால் மக்கள் மறந்து போன பலகாரங்களை உங்க கடைக்கு கொண்டு வாங்க

உதாரணமாக:

  • சுசியம்
  • குழா புட்டு
  • ராகி கேசரி
  • உங்களுக்கு தெரிஞ்ச இயற்கை உணவுகள்.

இத செய்ய எனக்கு தெரியாதே…னு நினைக்கிறீங்க

No problem அதுக்கும் உங்க area ல இருக்குற பெண்களுக்கு இது செய்ய தெரியும் so அவங்க கிட்ட போய் எனக்கு 100 வடை சுட்டு தாங்க. .ஒரு சம்பளம் வாங்கிகொங்கன்னு சொல்றிங்க..

இப்படி புதுசா கொண்டு வாங்க

கண்டிப்பா pickup ஆகும்…இது முழுக்க முழுக்க எனது கருத்து இதை try பண்ணி பாக்கலாம் ன்னு ஒரு ஐடியா

Quora-வில் இருந்து
Ganesh Kumar

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *