வளர்ப்பு

நாமக்கலில் சுருள்பாசி வளர்ப்பு இலவச பயற்சி

4710

சுருள்பாசி வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 6-ம் தேதி ‘சொட்டுநீர்ப் பாசன முறையில் கரும்புச் சாகுபடி’, 7-ம் தேதி ‘வெண்பன்றி வளர்ப்பு’, 13-ம் தேதி ‘கரும்பில் நோய் மற்றும் பூச்சி நிர்வாகம்’, 19-ம் தேதி ‘பண்ணைக் கழிவுகளை உரமாக்குதல்’, 20-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266144, 266345.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

விளம்பரம் : அனைத்து வகையான செடிகளும் ரூபாய் 5 மட்டுமே போன் : 63691 39990, 98430 66132
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *