வேலைவாய்ப்பு

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020

2336

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020 | ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020

பாரதி வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இருந்து தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகிள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஆசிரியர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக கொள்ளலாம். அவர்களுக்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

 

தொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவியுடன் சேவை செய்ய வேண்டுமா?

வேலைவாய்ப்பு செய்திகள்:

நிறுவனம் Bharathi Vidyalaya Hr.Sec.School
பணியின் பெயர் Teachers, Junior Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி  15.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

பணியிடங்கள் :

பாரதி வித்யாலயா மேல்நிலை பள்ளியில் ஆசிரியர், இளநிலை உதவியாளர், இரவு காவலர் பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 / 12/சம்பத்தப்பட்ட டிகிரி பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 20.07.2020 அன்று நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

தொடர்புக்கு : 0427 2904114

Keywords: ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020, மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020, கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, சேலம் கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2021, கிராமப்புற வேலைவாய்ப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு 2021, தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2021

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *