ஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் 2021
ஆசிரியர் பட்டய படிப்பிற்கு சேர விரும்புவோர்க்கு விண்ணப்பிக்குமாறு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.
புதுச்சேரி கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இருந்து இரண்டாண்டு ஆசிரியர் பட்டய படிப்பிற்கு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 29 ஆகும். ,மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிரிவினை பொறுத்து வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரும் ஆகஸ்ட் 07 ஆம் தேதி அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு
0413-2207260
0413-2207202
0413-2207376
இணையதளம் : https://schooledn.py.gov.in/
அறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி
Hi sir I am interested