அரசு காப்பீடு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்கள் :
1. Finance Charterered Accountants Post
2. General Officer Post
3. Legal Officer Post
4. Insurance Officer Post
இந்த வேலைக்கு மொத்தம் நான்கு விதமான பதவிகளுக்கான காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள் விவரங்கள் :
1. Finance Charterered Accountants Post – 15 Vacancies
2. General Officer Post – 15 Vacancies
3. Legal Officer Post – 04 Vacancies
4. Insurance Officer Post – 10 Vacancies
Total Vacancies : 44
மேலும் விவரம் அறிய கீழே உள்ள இணைய தளத்தை அணுகவும்
https://www.gicofindia.com