How to apply needs loan in Tamil

மகளிருக்கான கடன் திட்டங்கள்

2461

மகளிருக்கான கடன் திட்டங்கள் : Women Loan details in Tamil :

இன்று இந்தியாவில் பெண்களுக்கு, பெண் தொழில் முனைவோர்களுக்கு, பெண் விவசாயிகளுக்கு பலதரப்பட்ட கடனுதவிகள் உள்ளன. அந்தத் திட்டங்களை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

அன்னபூர்ணா திட்டம்:
பேக்கரி, ஹோட்டல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு 50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. பெண்கள் முப்பத்தி ஆறு மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் மேலும் விவரம் அறிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை அணுகவும்.

உத்திக்யோகினி திட்டம்:
பஞ்சாப் பெண்களுக்கு வணிகம் சில்லறை வர்த்தகம் வேளாண்மைக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் வழங்கும் வயது வரம்பு 18 முதல் 45 வரை வட்டி சலுகை உண்டு. அணுக வேண்டிய முகவரி:

https://www.pnbindia.in/

சென்ட்கல்யாணி திட்டம்:

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, மருத்துவர்கள், போக்குவரத்துத்துறை சார்ந்த பெண்களுக்கும் கடன் வழங்கப்படும். முகவரி

https://www.centralbankofindia.co.in

உயர்திரு :
M.ஞானசேகர் அவர்கள்
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்
சென்னை

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி


விளம்பரம் : தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் சுவர் வர்ணம் பூச அழைக்கவும் : 97152 55310




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *