இயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்

196

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் – கருஞ்சீரகம் எண்ணெய்:

மீசை வளர கருஞ்சீரகம் எண்ணெயும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இரவு தூங்கும் போது, முகத்தில் நீராவி பிடித்துவிட்டு, பின்பு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள். siddha maruthuvam in tamil

இந்த கருஞ்சீரகம் எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த முறையையும் தினமும் செய்துவந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளரும்.

 

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152

Buy Herbal Product : CLICKHERE 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *