இயற்கை விவசாயம் இலவச பயிற்சி

மே மாத இலவச பயிற்சிகள்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் மே மாதத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

விளம்பரம் : தரமான நாட்டு கோழி குஞ்சுகள் வாங்க :96984 95346


10-05-2018-பினாயில்,சோப்பு பவுடர் ,சோப்பு ஆயில் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்.
15-05-2018-சிப்பி காளான் ,பால் காளான் வளர்ப்பு.
17-05-2017– லாபகரமான முறையில் நாட்டு கோழி வளர்ப்பு
22-05-2018 மருந்தில்லா மருத்துவம்.
24-05-2018– கோடை காலத்தில் கால்நடைகள் பராமரிப்பு

29-05-2018– இயற்கை விவசாய வழிமுறைகள்.


அனுமதிஇலவசம். முன்பதிவுஅவசியம்
தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்

பிள்ளையார்பட்டி


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *