soil test

மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை இலவச பயிற்சி

129

மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை இலவச பயிற்சி (Namakkal kvk)

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் தொடர்ந்து 25 நாள்களுக்கு `மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை ஆய்வக உதவியாளர்’ எனும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும். namakkal kvk

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: