milk value added course in chennai

பால் பொருள்கள் மற்றும் உணவுப் பதனிடுதல் இலவச பயற்சி

2367

பால் பொருள்கள் milk value added course in chennai

சென்னையை அடுத்த கொடுவேளியிலுள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் ‘பால் பொருள்கள் மற்றும் உணவுப் பதனிடுதல் தொடர்பான தொழில் நிறுவனம் அமைக்கும் வழிமுறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27680214, செல்போன்: 99949 36544.


விளம்பரம் : உலகம் முழுவதும் மின் வணிக அங்காடி அமைத்து உங்கள் பொருள்களை விற்பனை செய்ய, முதலீடு ரூபாய் 7000 மட்டும். தொடர்புக்கு 7867834566.


 

மதிப்புக்கூட்டல்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 28-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’, 30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு: 04285 241626.

நாட்டுக்கோழி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 13-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும். milk value added course in chennai

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

நர்சரி தொழில் தொடங்க செடிகள் குறைந்த விலைக்கு வேண்டுமா

சிறுதொழில்முனைவோர் .காம் இணையம், நர்சரி தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூபாய் 5/-க்கு அனைத்து வகையான பழ, மர மற்றும் பூ செடிகள் கிடைக்கும். தமிழ் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. ரூபாய் 5000 முதலீடு கொண்டு 15000 வரை இலாபம் பார்க்க முடியும். மேலும் பெரிய நகரங்களில் நம் வீட்டு முன்னால் கூட இந்த தொழிலை தொடங்க முடியும்.

கௌஷிக் நர்சரி

+91 98430 66132

+91 63691 39990

ராக்கம்மா நர்சரி
9943321247
6374126562

PMP நர்சரி
97876 06249

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

விளம்பரம் : உலகம் முழுவதும் மின் வணிக அங்காடி அமைத்து உங்கள் பொருள்களை விற்பனை செய்ய, முதலீடு ரூபாய் 7000 மட்டும். தொடர்புக்கு 7867834566.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *