ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம்? பணம் சம்பாதிக்க சாத்தியமான வழிகள் யாவை? magalir suya thozhil in tamil
- பங்கு வர்த்தகத்தை கற்று கொண்டு அதில் சிறிய முதலீடு செய்து தினம்தோறும் நல்ல தொகையை ஈட்ட முடியும்
- உங்களுக்கு எந்த விஷயத்தில் அனுபவம் மற்றும் ஆர்வம் அதிகமோ அதை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி google Adsense approval பெற்று அதன் மூலம் பணம் ஈட்டலாம்
- Alibaba இணையதளத்திற்கு சென்று விலை மலிந்த வீட்டு உபயோக பொருட்களை வாங்கி amazon இணையதளத்தில் விற்கலாம்.
எழுத்தாளரைப் பற்றி:Quora-வில் இருந்து
முருகன்
பொறியாளர், blogger, Youtuber, பங்குச்சந்தை முதலீட்டாளர்
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி