most in demand jobs 2020

பாங்க் ஆஃப் பரோடா BOBFSL வங்கி வேலைகள்

133

BOB Financial Solutions Limited Recruitment 2020:

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்புகள் 2020. தலைமை இடர் அதிகாரி – Chief Risk Officer  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் bobfinancial.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 11 மார்ச் 2020. BOB Financial Solutions Limited Recruitment மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BOB Financial Solutions Limited வேலைவாய்ப்புகள் 2020

BOB Financial Solutions Limited Recruitment

நிறுவனத்தின் பெயர்: BOB Financial Solutions Limited பாங்க் ஆஃப் பரோடா

இணையதளம்: bobfinancial.com

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

பதவியின் பெயர்: தலைமை இடர் அதிகாரி – Chief Risk Officer

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: Graduate in any discipline. Post-Graduation (Preferable)

வயது: விண்ணப்பம் பெறப்பட்ட தேதியின்படி 55 ஆண்டுகள்

சம்பளம்: குறிப்பிடவில்லை

முன் அனுபவம்: 16 வருடங்கள்

பணியிடம்: மும்பை, மகாராஷ்டிரா

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 19 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 மார்ச் 2020

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BOB Financial Solutions Limited இணையதளம் (bobfinancial.com) மூலமாக விண்ணப்பிக்கலாம். (BFSL – formerly BOBCARDS Limited)

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11 மார்ச் 2020

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: