Agriculture Classified Website in Tamil Nadu

செம்மறி ஆடு, கருங்கோழி மற்றும் விவசாய உற்பத்தி பொருள்கள் விற்பனைக்கு

1858

விவசாய உற்பத்தி பொருள்கள் விற்பனைக்கு : Agriculture Classified Website in Tamil Nadu:

செம்மறி ஆடுகள் விற்பனைக்கு :

பாலா,
மணச்சநல்லுர்,
திருச்சி மாவட்டம் – 621005.
தொலைப்பேசி எண்
9159348286

இவரிடம் 50 ஜோடி அளவில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்


வெள்ளை பொன்னி நெல் விற்பனைக்கு :

நந்தகோபால்,
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் – 604202.
தொலைப்பேசி எண்
9626121758

இவரிடம் 10 மூட்டை அளவில் வெள்ளை பொன்னி நெல் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆமணக்கு விற்பனைக்கு :

விஜயகுமார்,
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் – 637408.
ழூதொலைப்பேசி எண்
8883682677

இவரிடம் தரமான ஆமணக்கு அதிகளவில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மஞ்சள் கிழங்கு விற்பனைக்கு :

பரந்தாமன்,
பண்ருட்டி,
கடலு}ர் மாவட்டம் – 607106.
ழூதொலைப்பேசி எண்
8838196076

இவரிடம் நல்ல தரமான மஞ்சள் கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


கருங்கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு :

சிவானந்தம்,
வானுர்,
விழுப்புரம் மாவட்டம் – 605109.
ழூதொலைப்பேசி எண்
9042646465

இவரிடம் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட கருங்கோழிக்குஞ்சுகள் 75 ஜோடி அளவில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த களம் விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. வாங்குவோர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாமும் நமது இணையமும் பொறுப்பாகாது.

தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய விவரங்களை கீழே உள்ள நமது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். siruthozhilmunaivor@gmail.com 

இது இலவச சேவை ஆகும்


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *