goat traning

சிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி

3268

சிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி Aadu Valarpu Training :

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச்  12-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண் மற்றும் நீர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், மார்ச்  11-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘இறைச்சி மற்றும் முட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம்.உங்கள் விளம்பரமும் இங்கு இடம் பெற எம்மை தொடர்பு கொள்ளவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *