ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 | aadhar card recruitment 2020 in tamilnadu
ஆதார் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Director General & Deputy Director பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பணியிடங்கள் :
ஆதார் நிறுவனத்தில் Assistant Director General & Deputy Director பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Assistant Director General & Deputy Director |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 15.07.2020 & 12.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் மத்திய மாநில அரசுகளின் துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ. 1,12,400/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Test/ interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.07.2020 & 12.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
மேலும் விவரம் அறிய : ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
Keywords: aadhar card recruitment 2020 online application tamilnadu, aadhar card recruitment 2020 in tamilnadu, aadhar recruitment 2020 apply online, aadhar department recruitment 2020, uidai recruitment 2020 in tamilnadu, ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி