images 1

நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி

4948

இன்று சந்தையில் அதிக தேவை உள்ள ஓர் பொருள் நெல்லி மிட்டாய் ஆகும்.

நெல்லி மிட்டாய்

தேவைப்படும் பொருட்கள் 
நெல்லி – 1 கிலோ
சர்க்கரை – 1.120 கிலோ
தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
சிட்ரிக் அமிலம் – 6.4 கிராம்
பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் – 1.2 கிராம்


விளம்பரம் : தரமான விதை கடலை அனைத்து ரகங்களும் / எண்ணெய் வித்து வாங்க : 9965669234


செய்முறை

  • சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும் (765 கிராம் சர்க்கரையுடன் 500 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
  • அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் சேர்க்க வேண்டும்.
  • நெல்லியை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • சர்க்கரை கரைசலை 60 Bx க்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மீதமுள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
  • 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் மற்றும் அதன் பிரிக்சை 7 நாட்களுக்கு அதிகப்படுத்த வேண்டும்.
  • நெல்லித் துண்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு (1 : 1.5)
  • பதப்படுத்தப்பட்ட நெல்லியை கண்ணாடிக் குடுவையில் வைக்க வேண்டும்.
  • இதை நிழலில் உலர்த்தி நெல்லி மிட்டாய் பெறலாம்.

மேலும் இலவச விவரம் அறிய அருகில் உள்ள KVK அல்லது கீழ் கண்ட முகவரியில் அணுக்கலாம்.

மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை. /

மருத்துவர். தேன்மொழி
உதவி பேராசிரியர், வேளான் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் – 630 206

04577 264288

 

ரூபாய் 500 முதலீடு கொண்டு 2500 ரூபாய் இலாபம் ஈட்ட முடியும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *