டிரஸ்ட் பதிவு செய்வது எப்படி

அறக்கட்டளை தொடங்கி நிதி உதவி பெறுவது எப்படி

11390

டிரஸ்ட் பதிவு செய்வது எப்படி | அறக்கட்டளை தொடங்குவது எப்படி

 

  • முதலில் உங்கள் அறக்கட்டளையை அரசிடம் பதிவு செய்யவேண்டும் .
  • பின்னர் உங்கள் டிரஸ்ட் பெயரில் பான் கார்ட் ஒன்று விண்ணப்பம் செய்து பெறவும்.
  • வங்கி கணக்கு ஒன்று தொடங்கவும்
  • உங்கள் அறக்கட்டளையை நிதி ஆயோக்கில் பதிவு செய்யவும், இணையதளம் : https://ngodarpan.gov.in/
  • 12AA பெற வருமான வரி துறைக்கு இணையம் வழியே விண்ணப்பம் செய்யவும். இது தங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை பெறுவதற்கு அரசு தரும் அனுமதி ஆகும்.
  • 80G பெற வருமான வரி துறைக்கு இணையம் வழியே விண்ணப்பம் செய்யவும், தங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்க்கு, வருமான வரி விலக்கு கிடைக்க உதவும்.
  • மத்திய மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன நன்கொடைளையும் மற்றும் தனி நபர் நன்கொடைளையும் பெறமுடியும்.
  • இப்பொழுது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய நிதிஉதவி பெற முடியும். அதேபோல் கிராம புறத்தில் மாற்றுத்திறனாளி காப்பகம் அமைக்க மத்திய அரசு 90 முதல் 100 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது.
  • மகளிருக்கு சிறுதொழில் பயிற்சி மையம் தொடங்கினால், நபார்டு வங்கி நிதிஉதவி மற்றும் மானியம் தருகிறது.
  • மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம், சுகாதாரம் துறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அரசு நிதிஉதவி பெற முடியும்.
  • உங்கள் அறக்கட்டளை மூலம் மகளிர் சுயஉதவி குழு ஆரம்பித்து வாங்கி கடன் மற்றும் மானியம் பெற முடியும் .
  • கல்வி நிறுவனம், காப்பகம், டிரைவிங் ஸ்கூல் மற்றும் FM ரேடியோ ஆரம்பிக்க முன்னுரிமை பெற முடியும்.

 

டிரஸ்ட் தொடங்க தொடர்புக்கு :
A.அந்தோணி புஷ்பதாஸ் MA, BL
98427 71145

 

Keywords : Ngo பதிவு செய்வது எப்படி, டிரஸ்ட் பதிவு செய்வது எப்படி, அறக்கட்டளை தொடங்குவது எப்படி , அறக்கட்டளை வகைகள், அறக்கட்டளை படிவம், டிரஸ்ட் தொடங்கும் முறைகள், அறக்கட்டளைக்கு பணம் பெறுவது எப்படி, how start trust in tamilnadu, how start trust in tamil.

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *