biogas plant

ஊக்க தொகையுடன் சாண எரிவாயு பயிற்சி

3259

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை சார்பில் டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 15 நாள்களுக்கு ‘சுழற்சாவி முகவர்கள் மற்றும் சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ நடைபெற உள்ளது.

விளம்பரம் : நாட்டு கோழி மற்றும் பிரண்டை வத்தல் தேவைக்கு : 96777 11318, 8883136152

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு வந்துசெல்ல பயணப்படி வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 6611276, செல்போன்: 98429 49995

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *