agri valuaded product

காரைக்குடியில் உணவுப் பண்டங்கள் தயாரித்தல் / பதப்படுத்துதல் இலவச பயற்சி

2155

நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயற்சி

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 1-ம் தேதி ‘எள் சாகுபடி’, 4-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’, 15-ம் தேதி ‘நிலக்கடலை மற்றும் எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 19-ம் தேதி ‘பால் மதிப்புக்கூட்டல் மூலம் பெண்கள் கிராம முன்னேற்றம்’, 20-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.


பாரம்பரிய நாட்டு மருந்துகளை ஆன்லைன் -இல் வாங்க https://nattumarunthu.com/


நவம்பர் 8-ம் தேதி ‘தக்காளி மற்றும் கத்திரிக்காயில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை’, 14-ம் தேதி ‘பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 21-ம் தேதி ‘உணவுப் பண்டங்கள் தயாரித்தல் மற்றும் பதப்படுத்துதல்’, 27-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *