ஐசிஐசிஐ வங்கி வழங்கும் இலவச கல்வியுடன் கூடிய வேலை வாய்ப்பு

ஐசிஐசிஐ அகாடமி கோயம்புத்தூரில் உணவு, சீருடை, இருப்பிடத்துடன் 100 சதவிகிதம்  இலவச தொழிற்சார் பயிற்சி வழங்கப்படுகிறது. முற்றிலும் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிற்து.

செப்டம்பர்  12, 13 மற்றும் 14 ஆம் தேதி வரை அட்மிசன் நடைபெறும்.

கல்வி தகுதி-8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கலும், ஐ.டி.ஐ, டிப்ளமோ தேர்ச்சி பெறாதவர்கலும் பயிற்சியில் சேரலாம்.


விளம்பரம் : ஆவாரம் பூ கிடைக்கும் 8526122564


 

வயது வரம்பு – 18 முதல் 30 வரை.

 

 தங்குமிடம் (ஹாஸ்டல் + கட்டில் + மெத்தை + தலயணை), 3 வேளை உணவு மற்றும் சிற்றுண்டி, சீருடை (யூனிபார்ம்), காலணி, மருத்துவ காப்பீடு, அடையாள அட்டை அனைத்தும் இலவசம்! முற்றிலும் இலவசம்.

3 மாத பயிற்சிக்குப்பின், சான்றிதழ் கொடுக்கப்படும் மற்றும் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

1)எலக்ட்ரிகல் அண்டு ஹோம் அப்ளையன்ஸ் ரிப்பேர் (எலக்ட்ரிசியன்)

2) 2வீலர் ஆண்டு 3வீலர் மெக்கானிக்

3) பிரிட்ஜ்/ஏ.சி மெக்கானிக்

4)சென்ட்ரலைசுடு ஏ.சி மெக்கானிக்

5) பம்ப் அண்டு மோட்டார் மெக்கானிக்

6) செல்லிங்ஸ் ஸ்கில்ஸ் (+2, டிகிரி தேர்ச்சி அல்லது டிகிரி தேர்ச்சி பெறாதவர்)

முகவரி:

ICICI academy for skills,

Opposite of annai meenakshi nursing college, madukkarai market road,

Sundarapuram, Coimbatore.

முன்பதிவுக்கு கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

Vengadesan S
ICICI Foundation. Coimbatore
Mobile: 9751509039

தயவுசெய்து இந்த தகவல்களை அலட்சியப்படுத்தாமல் அனைவருக்கும் பகிரவும்.

குறிப்பு: ஜூன் 14, 15 மற்றும் 16 ஆம் தேதி வரை அட்மிசன் நடைபெறும். பயிற்சியில் சேருவதரற்கு மேற்கண்ட  அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *