வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களே..! உடனே விண்ணப்பிக்கவும்..!

வங்கி வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களே..! உடனே விண்ணப்பிக்கவும்..!   நிர்வாகம் :

இந்தியன் யூனியன் வங்கி மேலாண்மை : மத்திய அரசு பணி : சிறப்பு அதிகாரி மொத்த காலிப் பணியிடம் : 181 கல்வித் தகுதி : ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் : 1 முதல் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கி வேலை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

 வங்கி வேலை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Union Bank of India, 239, Ground Floor, Vidhan Bhavan Marg, Nariman Point, Mumbai, Maharashtra 400021 விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unionbankofindia.co.in

என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில் முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

விளம்பரம் : ஆண்மை பல மடங்கு பெருக, நீண்ட நேர தாம்பத்திய உறவு கொள்ள, விந்து அணுக்களின் தரம் உயர, ஹனி மூன் டீ தூள் கிடைக்கும். இயற்கையானது பக்க விளைவு அற்றது தொடர்புக்கு : 8754825066
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *