lovage 4296004 640

மூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்

3313

மூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் வாங்க தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்ய அரசு இணையதளம் உதவி இந்திய அரசு மூலிகை உற்பத்தியை அதிகரிக்க மற்றும் விற்பனை வாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் மூலிகை பொருள்களை பயிரிடும் விவசாயிகள் பலவகையில் பயன்பெறும் பொருட்டு இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் தாங்கள் உற்பத்தி செய்த மூலிகை பொருட்களை விற்பனை செய்யலாம் அல்லது தங்களுக்கு தேவையான மூலிகை பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.

 

மேலும் மூலிகைப் பொடிகள், பதப்படுத்தப்பட்ட மூலிகை பயிர்கள், பகுதி பதப்படுத்தப்பட்ட மூலிகை பயிர்கள், மூலிகைச் சாறுகள், மூலிகை நாற்றுகள், விதைகள் மற்றும் கிழங்குகள் போன்றவற்றை மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

 

மேலும் விவரங்களுக்கு அணுகவும் இணையதள முகவரி

https://www.echarak.in/echarak/

National Medicinal Plants Board,
Ministry of AYUSH,
Indian Red Cross Society (IRCS),
Annexe Building, First & Second Floor,
1 Red Cross Road,
New Delhi-110001
Ph.No.-011-23721840

விளம்பரம் : நாட்டுமருந்துகள் ஆன்லைன்-ல் வாங்க நாட்டுமருந்து.காம்

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *