தமிழக அரசின் மானிய சோலார் பம்ப் செட் திட்டம்

தமிழக அரசின் மானிய சோலார் பம்ப் செட் திட்டம்:

இத்திட்டதின் கீழ் விவசாயிகள் 10% செலவில் தங்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தி கொள்ளாம். இதில் 40% தமிழக அரசும், 20% மத்திய அரசும், 30% மின் துறையும், பங்களிக்க உள்ளது.

7.5HP சோலார் பம்ப் செட் செய்ய ரூ5,55,000/- ஆகும் பட்சத்தில் விவசாயி ரூ55,000/- மட்டும் செலுதினால் போதும் அதில், CRI மோட்டார், பம்ப், ஒயர், சோலார் பேனல் என அனைத்தும் அடங்கும்.

5HP சோலார் பம்ப் செட் செய்ய ரூ4,00,000/- ஆகும் பட்சத்தில் விவசாயி ரூ40,000/- மட்டும் செலுதினால் போதும் அதில், CRI மோட்டார், பம்ப், ஒயர், சோலார் பேனல் என அனைத்தும் அடங்கும்.

இதற்கு விவசாயி மின் துறையில் இலவச மின்சாரம் பெற பதிவு செய்ய வேண்டும். இது 1000 விவசாயிக்கு மட்டும் தரப்படும்.

மேலும் விபரங்களை அறிய உடனே தங்கள் அணைத்து ஆவணங்கலுடன் அனுகவும்

Prof. Moorthy Selvakumaran
ஶ்ரீ செல்வகுமரன் இண்டஸ் ரீஸ்,
240, கண்ணுடையம்பாளைம்,
கணபதிபாளைம்,
கரூர் ரோடு ஈரோடு-638 153.
CEO : 94444 34118,
96553 21216
Sales : 96558 34777
Installation : 96558 31777
selakumaranindustries@gmail.com
www.sservices.in | www.selvakumaran.in

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *