பேனா தயாரிப்பு முறை மற்றும் திட்ட அறிக்கை

ஒரு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் எல்லாக்காலங்களிலும் தேவைப்படுகின்ற, விற்பனை வாய்ப்புள்ள பொருட்களில் ஒன்று பேனா . அதை வீட்டிசிருந்தே தயாரிக்கும் முறை பற்றி அறிவோம்.

உங்கள் வீட்டிலிருந்து use & throw pen தயாரிக்கும் தொழில் தொடங்கி மாதம் ரூ.20,000 வருவாய் பெறலாம். 


இந்த தொழிலை தொடங்க தேவையான மெஷின் மற்றும் மூலப்பொருட்கள் எங்களிடம் கிடைக்கும் .நீங்கள் தயாரிக்கும் penகளை ஒப்பந்த அடிப்படையில் நாங்களே எடுத்து கொள்கிறோம். 
இதற்கு தேவைப்படும் இயந்திரங்கள்:
1.Adapter fitting machine 
2.Ink filling machine 
3.Tip fitting tool
4.Centrifugal machine.

இந்த இயந்திரங்கள் சேர்த்து விலை ரூபாய் 32,000 மட்டுமே.

Raw materials:
5000 pen தயாரிக்கும் மூலப்பொருள் விலை ரூபாய் 5000 மட்டுமே….ஆக ஆரம்பகட்ட மொத்த முதலீடாக ரூபாய் 37,000 தேவைப்படும்.

இந்த தொழிலை தொடங்க விரும்புபவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணம் 
(குறைந்தபட்சம் ரூபாய் 37000)
செலுத்தி பயிற்சி பெற்று இயந்திரங்கள் மூலப்பொருட்கள் உடனடியாக பெற்றுக்கொண்டு வீட்டுக்கு செல்லலாம். வீட்டில் சென்று உடனே தொழில் தொடங்கலாம். அல்லது நேரில் வர முடியாதவர்கள் உரிய தொகையை எங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தினால் உங்கள் முகவரிக்கு லாரியில் பார்சல் சர்வீஸ் மூலமாக அனுப்பி தருகிறோம். வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளலாம்…செய்யும்போது சந்தேகங்கள் ஏற்ப்பட்டால் போன் மூலம் நிவர்த்தி பெறலாம். 


எங்களிடம் இருந்து சரக்கு அனுப்ப ஆகும் பார்சல் செலவை தொடர்ந்து நாங்கள் செலுத்துகிறோம்.

5000 ரூபாய் க்கு மூலப்பொருள் வாங்கி 5000 pen தயாரித்து எங்களிடம் கொடுத்தால் ரூபாய் 7000 க்கு எடுத்துக் கொள்கிறோம் .உங்களுக்கு ரூபாய் 2000 லாபமாக கிடைக்கும்.

1 ball point pen தயாரித்து எங்களிடம் கொடுத்தால் உங்களுக்கு 40 பைசா லாபம் கிடைக்கும். தினம் ஒரு நபர் 2000 முதல் 3000 பென்(pen ) தயாரிக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு 
Call or வாட்ஸ்அப் 
9489288777

எங்கள் முகவரி:
நீலாவதி 
21, பகவதி காம்ளக்ஸ் ,
அருணா ஜவுளிக்கடை அருகில் ,
மீனாட்சிபுரம்,
நாகர்கோவில் ,
கன்னியாகுமரி மாவட்டம். 
***************************
விவரங்கள் பெற அழைக்கவும் 
9489288777
அல்லது வாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ளலாம் 
வாட்ஸ் அப்: 9489288777

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 

தமிழ்நாடு முழுவதும்  LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும் சூர்யா – 9944510180


மலைப் பூண்டு விற்பனை மொத்தமாக கிடைக்கும்: 95 85 75 09 90




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *