பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்

சித்த மருத்துவத்தில் பிரண்டையை ‘வஜ்ரம்’ என்று அழைக்கப்படுகிறது, வஜ்ரம் என்றால் மிகவும் உறுதியான என்பது பொருள். கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் எலும்பு நன்கு வழுவடைந்து, எலும்பு சமந்தப்பட நோயிகள் வராதது. மேலும் எலும்பு முறிவு மிக மிக விரைவில் சேர்ந்து விடும்.  30 வயதுக்கு மேல் உள்ள இருபலரும் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். மேலும் மூட்டு வலியில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.


விளம்பரம் : தரமான மர செக்கு எண்ணைகள் விற்பனை செய்ய முகவர் தேவை: 97875 21202


 

பிரண்டையை காடுகளில் இருந்து பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து, கல் உப்பு போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு மோரில் ஆறு மணி நேரம் உற வைத்து, வெயில் நன்கு காயவைக்க வேண்டும். மீண்டும் மோரில் ஆறு மணி நேரம் உற வைத்து, வெயில் ஆறு மணி நேரம் காயவைக்க வேண்டும். பிறகு காற்று உள்ளே போகாதவாறு பையில் அடைத்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம். உணவு தர சான்றிதழ் வாங்க ரூபாய் 2000 வரை செலவு வரும்.  லேப் டெஸ்ட் செய்ய ரூபாய் 2000 வரை ஆகும். இவ்வாறு செய்தால் உலகம் முழுவதும் நாம் விற்பனை செய்ய முடியும்.

இலவசமாக கிடைக்கும் பிரண்டையை  வத்தல் செய்து விற்றால் நல்ல இலாபம் கிடைக்கும். அதிக தேவை உள்ளது. 100 கிராம் விலை ரூபாய் 60 வரை விற்பனை செய்ய படுகிறது. மேலும் கானடா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ள பொருள் பிரண்டை  வத்தல்.

 

பிரண்டை வேரை எடுத்து, பொடி செய்து பசு நெய்யில் வதக்கி சாப்பிடு வர எலும்பு முறிவு விரைவில் குணம் ஆகும்.

 

மிக குறைந்த முதலீடு கொண்டு கிராமத்தில் இருந்து, செய்ய மிக மிக ஏற்ற தொழில் பிரண்டை வத்தல் செய்து விற்பனை செய்வது ஆகும்.

 

மேலும் விவரம் பெற மற்றும் வற்றல் தேவைக்கு : மூலிகை வசியம்  9943 847 847

நன்றி:மூலிகை வசியம்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 


ஆர்கானிக் ஆயில் மிஷி்ன்

விளம்பரம் :  சொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆர்கானிக் ஆயில் மிஷி்ன் ஒருமணிநேத்தில் பத்து லிட்டர் எடுக்கலாம் 9750808000 7010045342
One thought on “பிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *