goat traning

வெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி

611

வணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற் டிசம்பர் மாதம்,

1. 10.12.2019 – வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

2. 17.12.2019 – பன்றி வளர்ப்பு பயிற்சி

3. 23.12.2019 – நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி,

4. 30.12.2019 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி,

பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவ்வும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.

இப்படிக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *