நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி

இன்று சந்தையில் அதிக தேவை உள்ள ஓர் பொருள் நெல்லி மிட்டாய் ஆகும்.

நெல்லி மிட்டாய்

தேவைப்படும் பொருட்கள் 
நெல்லி – 1 கிலோ
சர்க்கரை – 1.120 கிலோ
தண்ணீர் – 500 மில்லி லிட்டர்
சிட்ரிக் அமிலம் – 6.4 கிராம்
பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் – 1.2 கிராம்


மலைகளில் விளையும் இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அக்மார்க் தர பொருட்கள் விற்பனை செய்ய மாவட்ட வாரியாக பிரதிநிதிகள் தேவை , மேலும் விபரங்கள் தொடர்புக்கு, 9344855165


 

செய்முறை

 • சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும் (765 கிராம் சர்க்கரையுடன் 500 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்)
 • அதனுடன் சிட்ரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் மெட்டா டை சல்பேட் சேர்க்க வேண்டும்.
 • நெல்லியை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
 • சர்க்கரை கரைசலை 60 Bx க்கு கொதிக்க வைக்க வேண்டும்.
 • மீதமுள்ள சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
 • 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் மற்றும் அதன் பிரிக்சை 7 நாட்களுக்கு அதிகப்படுத்த வேண்டும்.
 • நெல்லித் துண்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு (1 : 1.5)
 • பதப்படுத்தப்பட்ட நெல்லியை கண்ணாடிக் குடுவையில் வைக்க வேண்டும்.
 • இதை நிழலில் உலர்த்தி நெல்லி மிட்டாய் பெறலாம்.

மேலும் இலவச விவரம் அறிய அருகில் உள்ள KVK அல்லது கீழ் கண்ட முகவரியில் அணுக்கலாம்.

மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை.

 

ரூபாய் 500 முதலீடு கொண்டு 2500 ரூபாய் இலாபம் ஈட்ட முடியும்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
One thought on “நெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி

 1. m.vinoth

  ayya thangal koorum anaithu thagavalkalum enaku mikavum payanullathaga ullathu , mikka nantri, melum niraiya thagavalkal kodukkavum. nantri ayya

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *