நடமாடும் கால்நடை சிகிச்சை மையம்

நடமாடும் கால்நடை சிகிச்சை மையம்

80

நடமாடும் கால்நடை சிகிச்சை மையம்:

கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கு தேவையான அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் நடமாடும் டாக்டர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை, திருவையாறு, புதலுர் ஒன்றிய கால்நடை வளர்ப்போர் 9445032538 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9442894048 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். கும்பகோணம் கோட்டத்தில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9445032587 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9443246910 என்ற எண்ணிகளிலும் தொடர்பு கொள்ளலாம். பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றிய கால்நடை வளர்ப்போர் 8883389873 என்ற எண்ணிலும், பேராவுரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9445032878 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

 

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை செயல்படுத்தப்படும். மேலும் அவசர தேவைக்கு தஞ்சை மாவட்ட கால்நடை வளர்ப்போர் 1962 என்ற எண்ணில் அம்மா ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: