தேனீ  வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் இலவச பயிற்சிகள்

ஜூன் மாத இலவச பயிற்சிகள்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் மே மாதத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
12.06.2018 : சிப்பிகாளான் பால்காளான் வளர்ப்பு
14.06.2018 : சுருள்பசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்
19.06.2018 : தேனீ  வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்
21.06.2018 : இயற்கை விவசாயம் வழிமுறைகள்
அனுமதிஇலவசம். முன்பதிவுஅவசியம்
தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்
பிள்ளையார்பட்டி
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *