முருங்கைத் தோட்டத்தில் தேனீ பண்ணை – அதிக இலாபம்

முருங்கை விவசாயிகளுக்கு அதிக இலாபம்….

முருங்கைத்தேன் சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில் முருங்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி.

உங்கள் முருங்கை தோட்டத்தில் தேனீ பண்ணை அமைத்து பராமரித்து தருகிறோம்.
அதில் உற்பத்தியாகும் தேன் அனைத்தையும் நல்ல விலைக்கு நாங்களே எடுத்துக் கொள்கிறோம்…

நன்மைகள்:

முருங்கைத்தோட்டத்தில் தேனீ பண்ணை அமைக்கும் போது மகரந்த சேர்க்கை மூலமாக அதிக மகசூல் கிடைக்கும். தேனீ பண்ணை

ஒரு முறை முதலீடு செயது முறையாக பராமரித்தால் வருடம் முழுவதும் வருமானம் தரும் தொழில்…

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

மதுரம் இயற்கை தேன் பண்ணை


கோயம்புத்தூர்
9566610023
8531818127

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *