மலர்ந்த முகம்… பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை… அள்ளித்தரும் தாமரை மணி மாலை

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மாணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்ஹ்டில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும். தாமரை மணி மாலை


விளம்பரம் : கரும்பு ஜூஸ் மெஷின் குறைந்த விலையில் வாங்க : 9364129426,7448718191


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


விளம்பரம் : உங்கள் கோழி பண்ணைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் சிறியது முதல் பெரியது வரை எங்களிடம் கிடைக்கும்.: 80988 64650


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன். அவர்களின் என்னிடம் கூறிய பதில், தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். இந்த அற்புதமான மாலை உங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் உடனே தொடர்பு கொள்ளுங்கள். தாமரை மணி மாலை

வாழ்த்துக்களுடன்
கார்த்திக்.
87548 25066


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில் முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *