டீ தூள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை

டீ தூள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை

நண்பர்களே இளைஞர்கள் நாங்கள் இணைந்து வேலை தேடுவதை நிறுத்திவிட்டு நேர்மையான தொழில் முனைவோராக Mass Tea என்ற சுத்தமான எந்த விதமான இரசாயனப் பொருட்களும் கலக்காத கலக்காதடீ தூள் விற்பனை செய்து வருகிறோம் . நீங்கள் விளம்பரத்தில் நடிகர்கள் நடித்ததை பார்த்து வாங்கும்  தூள்களை அந்த நிறுவனம் எங்கே ஏலத்தில் எடுக்கிறதோ அங்கே வாங்கிய சுத்தமான டீ தூள் வாங்கி உங்களிடம் Mass tea என்ற பெயரில் வணிகம் செய்ய வருகிறோம்.

விளம்பரம் :தரமான நாட்டு சக்கரை மற்றும் நாட்டு வெல்லம் கிடைக்கும்: 9488909136

ஒரு முறை வாங்கி எங்கள் டீ தூள் பயன்படுத்தி பார்த்து, நிறை குறைகளைக் கூறி எங்களை போன்ற புதிய தொழில் முனைவோரை தட்டிக் கொடுத்தால் வேலை தேடுவதை நிறுத்தி பல இளைஞர்கள் வாழ்க்கையில் உயர தன்னம்பிக்கை பிறக்கும்.

Tv விளம்பர டீதூள் விலையில் 35% குறைந்த விலையில் நாங்கள் கொடுக்கிறோம்
மேலும் விவரங்களுக்கு 7094511769

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *