ஜப்பானிய காடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள்

ஜப்பானிய காடை வளர்ப்பு தொழில் இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. குறைந்த இட வசதியும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்பு அம்சமாகும். காடைகள் நல்ல நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை. காடையை இறைச்சிக்காக 5 முதல் 6 வாரங்களுக்கும், முட்டைக்காக 52 வாரங்கள் வரை வளர்க்கலாம்.

காடை இனங்கள் :

 • நியூசிலாந்து காடை
 • சைனாக் காடை
 • கலிபொர்னியா காடை
 • கூப்பானிய காடை
 • பாப் டிவள்ளைக் காடை
 • மடகாகர் காடை
 •  நியூகினியா மலைக் காடை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரகங்கள்:

 1. நந்தனம் I
 2. நந்தனம் II
 3. நந்தனம் III
 4. நாமக்கல் காடை – 1
 5. நாமக்கல் தங்க காடை (முட்டைக்காக)

வளர்க்கும் முறைகள்
கூப்பானியக் காடைகளை ஆர்வுள முறை. கூண்டு முறை மற்றும் கலப்பஜ முறை என்று மு:ன்று விதமான முறைகளில் வளர்க்கலாம்ஃ ஆர்வுள முறையில் காடைகளை வளர்க்க முழயஜம் என்றாலும் வுண்டு முறை வளர்ப்பெ சிறந்ததாகும்.

ஆர்;வுள முறையில் ஒரு சதுர அழயில் ஐந்து கூப்பானிய காடைகள் வரை வளர்க்கலாம்ஃ முதல் இரண்டு வாரம் வரை ஆர்;வுள முறையில் வளர்த்துப் பின் வுண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்ப்பதெ சிறந்த பராமரிப்பஜ முறையாகும்.

  குஞ்சு பருவம்

(0-2 வாரம்)

வளரும் பருவம்

(3 -5 வாரம்)

 

6 வாரங்களுக்கு மேல்

இட வசதி 85 செ.மீ2 / காடை 110 செ.மீ2 / காடை 130 to 150 செ.மீ2 / காடை
தீவன தொட்டி – இட வசதி 1.5 செ.மீ 2.0 செ.மீ  

2.5 to 3.0 செ.மீ

தண்ணீர் தொட்டி-  இட வசதி 0.7 செ.மீ 1.0 செ.மீ  

1.2 to 1.5 செ.மீ

தீவன மேலாண்மை :

கூப்பானிய காடைகளுக்கும் கொரி தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உபயொகப்படுத்தப்பபடுகின்றனஃ காடைக்கு’;சுப் பருவத்தில் வர்’;கும் தீவனம் 26?28சூ பஜரதமும். 2800 கிஃ கலொரி – கிலொ எரிசக்தியஜம் டிகாண்டதாக இருக்க வெண்டும்ஃ இவ்வகைத் தீவனத்தை 0?2 வாரம் வரை உபயொகிக்கலாம்ஃ காடை வளர்ப்பொர் இறைச்சிக் கொர்pக்கான ஆரம்பகால தீவனத்தை (டீசழடைநச ளுவயசவநச ஆயளா) வா’;கி 75 கிலொ தீவனத்துடன் 5 கிலொ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து டிகாடுக்கலாம்ஃ இவ்வகை தீவனத்தில் தானிய’;கள் அளவஜ டிபரிதாக இருந்தால் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவை குறைத்து டிகாள்ளலாம்

 

இனப் பெருக்க  மேலாண்மை :

ஒரு கூப்பானிய காடையின் முதல் முட்டை ஏர்hவது வாரத்தில் கிடைக்கும்ஃ ஒரு ஆண் காடையஜடன் சுமார் 2 அல்லது 3 டிபண் காடைகளுடன் இனச்செர்க்கை டிசய்வது நல்லது. முட்டையின் எடை சுமார் 10 கிராம் டிகாண்டதாக இருக்கும்ஃ முட்டையின் மெல் பிரவஜண். கருப்பஜ. நீலம் டிகாண்ட பஜள்ளிகள் இருக்கும்ஃ டிபாதுவாக. காடைகள் 10?வது வாரத்தில் முட்டை உற்பத்தியில் அதிக முட்டையிடும் நிலையை அடையஜம். மெலும். இவை மாலை நெரத்திலெயெ முட்டைகளை இடும்ஃ அடை வைக்கும் முட்டைகளை 1 வாரத்திற்கு மெல் செர்த்து வைத்தல் வுடாதுஃ அடை வைத்த 18?வது நாள் காடைக்கு’;சுகள் டிவளிவரும்ஃ கொடை காலத்தில் முட்டைகளை குளிர்ந்த சு{ர்;நிலையில் செமித்து வைக்க வெண்டும்.

ஜப்பானிய காடைக் குஞ்சு பராமரிப்பு:

கூப்பானிய காடை கு’;சுகளுக்கு பஜரு:டர் டிவப்பம் 1000 கு இருத்தல் வெண்டும்ஃ இவ்வகை டிவப்பத்தை மின்விளக்கின் மு:லம் டிகாடுக்கலாம்ஃ பஜரு:டர் என்பது ஒரு குறுகிய இடத்தில் காகித அட்டை அல்லது தகரத்தினால் டிகாண்டு பொதிய தீவனம். தண்ணீர் மற்றும்; டிவப்பம் டிசலுத்தி வளர்ப்பதுஃ இதில் மின்விளக்கின் (100 வாட்!;) மு:லம் டிவப்பம் டிகாடுக்கப்பட வெண்டும்ஃ மெலும். டிசய்தித் தாள் அல்லது காகிதம் பொட்டு அதன் மெல் கு’;சுகள் வளர்க்க வெண்டும்ஃ டிசய்தித்தாளை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வெண்டும்ஃ ஒரு காடை கு’;சுக்கு இடவசதி சுமார் 75 சதுர டிசஃமீ அளவஜ இருக்க வெண்டும்ஃ கு’;சுகளுக்கான தீவனம் மற்றும் தண்ணீர் தட்டு 1ஃ5?2 டிசஃமீ உயரம் அமைத்தல் நல்லது.


விளம்பரம் :ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி விற்பனைக்கு 9445145080

ஒளி (டுiபாவ) மேலாண்மை :

ஆண் மற்றும் டிபண் கூப்பானிய காடை இனப்டிபருக்க வயதை விரைவில் அடைய ஒரு நாளைக்கு சுமார் 14?18 மணி நெரம் ஒளி டிகாடுத்தல் வெண்டும்ஃ இறைச்சிக்காக கூப்பானிய காடை வளர்க்கும்டிபாபுது ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நெரம் ஒளி டிகாடுப்பதன் மு:லம் விற்பனை எடை உயரும்.

ஜப்பானிய காடை இறைச்சி மற்றும் மதிப்ப{ட்டப்பட்ட பொருட்கள் :

சுத்தம் டிசய்யப்பட்ட கூப்பானிய காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65?75சூ வரை இருக்கும்ஃ சுமார் 200 கிராம் எடை உள்ள காடையை சுத்தம் டிசய்தால் 140 கிராம் இறைச்சி கிடைக்கும்ஃ காடை இறைச்சியில் அதிக பஜரதமும் (20ஃ5சூ) மற்றும் குறைந்த அளவஜ டிகாபுப்பஜம் (5ஃ8சூ) இருப்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகின்றதுஃ கூப்பானிய காடை இறைச்சி அதிக சுவையஜடன் இருப்பதால். அதை பலவகை உணவஜ முறைகளில் பயன்படுத்தப்படுகின்றனஃ குறிப்பாக ‘தண்தூரி’ வகை உணவஜகளில் அதிகம் உபயொகிக்கப்படுகின்றன.

காடை முட்டையை ‘வைட்டமின் பாம் ‘ (எவையஅin டிழஅடி) என்று அiர்ப்பதன் மு:லம் அதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்ஃ காடை முட்டையில் ஊறுகாய். பகூ;கூp மற்றும் கெக் டிசய்து அதிக வருமானம் டிபறலாம்.

ஒரு காடை முட்டை ரூ. 1.50 – 2.00 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காடை முட்டைக்கான உற்பத்தி செலவு ரூ.1.00 – 1.25இ ஆக ஒரு முட்டைக்கு ரூ. 0.25 – 0.50 வீதம் இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு நாள் காடை கு’;சு ரு6 ஆகும்ஃ தீவனம் அதிகபட்சமாக 500 கிராம் டிகாடுக்க வெண்ழயிருப்பதால் ரு:ஃ 15 ஆகும்ஃ மற்ற டிசலவஜ ரு:ஃ 2 ஆக டிமாத்தம் ரு:ஃ23ஃ ஒரு கூப்பானிய காடையை உற்பத்தி டிசய்து ரு:ஃ30 வரை விற்கப்படுகிறதுஃ ஆகவெ ஒரு கூப்பானிய காடை வளர்ப்பஜ மு:லம் ரு:ஃ7 இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் காடை வளர்ப்பு தொழில் நுட்பங்கள், சந்தேகங்களை களைய தொடர்பு கொள்ளவும்:

மருத்துவர். வ. குமரவேல் & முனைவர். சு. செந்தூர்குமரன் 

உதவி பேராசிரியர், வேளாண் அறிவியல் நிலையம்,

Dr. V. Kumaravel

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.

E.mail : drkumaravelv@gmail.com , 04577 264288


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

மேலும், தங்கள் நிறுவன பொருள்கள் மற்றும் சேவைவகளை எங்களுக்கு தமிழில் எழுதி அனுப்புங்கள், நமது இணையத்தில் பதிவு செய்யப்படும். விளம்பரதாரை தொடர்பு கொள்ளுவது தங்கள் சொந்த பொறுப்பு ஆகும்.

விளம்பரம்:அசோலா ரெடிமேட் பெட்டுகள் விற்பனைக்கு :7010529207 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *