சென்னையில் ரூபாய் 1200, ஆனால் இங்கு ரூபாய் 400

சேலத்திலிருந்து அரைமணி நேரப் பயணத்தில்,(13km) “இளம்பிள்ளை” என்கிற ஊரில், புடவை உற்பத்தி அதிகம் என்பதால், குறைந்த விலையில் புடவைகள் கிடைக்கின்றன…!!

மேலும் சென்னையில் உள்ள பெரிய கடைகளில் புடவை 1200 என்றால் இங்கு 400 மட்டுமே ! என்ன நீங்கள் மொத்த குடும்பத்திற்கும் பர்ச்சேஸ் செய்தால் லம்பாக ஒரு தொகை மிச்சப்படுத்தபடும் ! தகவல் தந்த பேராசிரியர் செல்வா அவர்களுக்கு மிக மிக நன்றி உரித்தாகட்டும் ! காரணம் பலர் மூடிமறைக்கும் ரகசியத்தை வெளிப்படையாக கூறுவதற்கே நல்லமனம் படைத்தவர்களால் மட்டுமே முடியும்.

தொடர்புக்கு: கவனம் தேவை:

SRI VENGATESHWARA TEXTILE : 04272491731, 9524971776

THAI TEXTILES Behind EB office : 04272496123, 9994037471

GK SILK CREATION Near IOB bank : 04272492333, 9443245749

PSR TEXTILES vinayagar koil street 04272492244, 9366649222

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *