சுருள் பாசி வளர்ப்பு இலவச பயிற்சி

ஆகஸ்ட் மாத இலவச பயிற்சிகள்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் மே மாதத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறவேண்டுகிறோம்.


சித்த மருத்துவம் : வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். சிறிது எலுமிச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்த சளி குறையும்.


21.8.18 – சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்
23.8.18 – இயற்கை விவசாய வழிமுறைகள்
28.8.18 to 29.8.18-ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல்
அனுமதி இலவசம். முன்பதிவுஅவசியம்
தொடர்புக்கு –9488565617, 7708820505
இயக்குநர்
பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம்

பிள்ளையார்பட்டி

 

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *