சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான ஐடியா

சிறுமுதலீட்டு தொழில்கள்:

நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு இல்லாமல், மாதச் சம்பள வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் சில தொழில்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட்:

இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.

பியூட்டி பார்லர்:

மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட்:

தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.

டிராவல் ஏஜென்சி:

இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும்.

எடிகேசன் ஏஜென்சி:

இன்று மாணவர்கள், வெளிநாடு மற்றும் உள் நாடுகளில் மாறு பட்ட கல்வி கற்க விரும்ப்பம் கொண்டு உள்ளனர். இதில் துறை சார்ந்த அறிவும் ஒரு சில தொடர்புகளும் இருந்தாலே நல்ல வருமானம் உறுதி .

ஆர்காணிக் சாப்:

இன்று அனைவரும் பழைமைக்கு திரும்பி கொண்டு உள்ளனர். வேதி பொருள் கலக்காத உணவு பொருள்களுக்கு இன்று அதிக தேவை உள்ளது. சிறிய முதலீடு கொண்டு தொடங்கி பிறகு விரிவாக்கம் செய்து கொள்ளலாம். நல்ல இலாபம் உள்ள தொழில்.

எண்ணை கடை:

செக்குக்கில் ஆட்டிய எண்ணைகளுக்கு என்று தனியாக கடை ஆரம்பித்தால் நல்ல இலாபம் உறுதி.

ஜாப் ஏஜென்சி:

நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே! சிறுமுதலீட்டு தொழில்கள் .

 




One thought on “சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான ஐடியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *