கோடையில் வருமானம் பார்க்க சிறந்த தொழில்

நீங்கள் கரும்பு சாறு நன்மைகளை தேடினால், அது உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வு எனக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய்களுக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மற்றும் இது உடலின் புரத அளவுகளை அதிகரிக்கும்போது காய்ச்சலைக் கையாளுகிறது. இவை தவிர கரும்பு சாற்றில் ஒரு சில சிறந்த ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. கரும்பு சாறு


பல வகை சர்பத் பலே வருமானம், இலாபம் தினமும் 1000


கரும்பு சாறின் நன்மைகள்:-

  • கரும்பு சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
  • இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
  • கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
  • கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம்.
  • உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
  • மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  • கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.
  • நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.

    விளம்பரம் : பணம் தரும் தாமரை மணி மாலை வாங்க :87548250066


முன்னோர் காலததிதில் வெயில் காலத்தில் மட்டும் தேவை இருந்த காலம் மாறி இன்று அனைத்து நாட்களிலும் தேவை உள்ள புதிய தொழில் வாய்ப்பாக மாறி உள்ளது. இந்த தொழிலை ரூபாய் 80000 தில் தொடங்கி தினமும் சராசரியாக 1000 முதல் 2000 ரூபாய் வரை இலாபம் பார்க்க முடியும்.

கரும்பு சாறு இயந்திரம் விலை மற்றும் இந்த தொழிலை பற்றி அறியவும், இயந்திரம் வாங்கவும் கீழ் காணும் முகவரியில் அணுகவும்:

SUKRA MACHINES
24, Mettupalayam Road, Narasimha Naicken Palayam,
Coimbatore – 641031, Tamil Nadu, India
Phone :+917042404544
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
தங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற தொடர்புக்கு இங்கு க்ளிக் செய்யவும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *