குதிரைவாலி நூடுல்ஸ் முகவர்கள் தேவை

குதிரைவாலி நூடுல்ஸ் (BARNYARD MILLET) :

இன்றைய நாகரிக வளர்ச்சி அடையாளமாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ்… குழந்தைகள் மத்தியில் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு வகை நூடுல்ஸ்..ஆரோக்கியமற்றது என தெரிந்தும் மைதாவில் தயாரிக்கப்படும் ப்ராண்ட் பெயரை பார்த்து வாங்கி குழந்தைகளுக்கு உண்ண கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம் ..அதுபோல உடலுக்கு நல்லது என தெரிந்தும் பாரம்பரிய உணவு பொருட்களை எப்படி உணவில் சேர்த்து என தெரியாமல் தவிக்கின்றோம்.


இன்றைய வியாபார நுணுக்கங்கள் வாயிலாக நமக்கு பாரம்பரிய உணவு பொருட்கள் கிடைக்க நிறைய வழிகள் உள்ளன .. அப்படி நம்மக்கு கிடைத்து இருக்கும் உணவு பொருள் தான் சிறுதானிய நூடுல்ஸ் வகைகள் அதில் ஒன்று குதிரைவாலி நூடுல்ஸ்

குதிரைவாலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்(NUTRIENTS) :
சராசரி 100கிராம் குதிரைவாலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

புரதம்(PROTEIN) – 6.2 கி, மாவுச்சத்து(CARBOHYDRATE) -65.5 கி, இரும்புச்சத்து(IRON) – 5கி.மி,
கால்சியம்(calcium)- 20மி.கி,


நார்ச்சத்து(FIBRE) -9.8கி,
ஈரப்பதம்(WATER CONTENT) – 11.9 கி, பாஸ்பரஸ்(PHOSPOROUS) – 280மி.கி, கனிமம்(MINERALS) – 4.4கி,
கொழுப்பு (FAT) – 2.2கி

குதிரைவாலி உண்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ( HEALTH BENEFITS) :
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
மலச்சிக்கலை போக்கும்
சர்க்கரை நோயை போக்கவல்லது
உடல் வலிமை கூடும்
ரத்தசோகையை குணப்படுத்தும்

இயற்கை விவசாயம் மூலம் தயாரித்த குதிரைவாலி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் whatsapp no: 9003699188.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *