கிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா? தெரிந்தால் மிஸ் பண்ணமாட்டீங்க!

கிராம்பு நீர் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் 7 கிராம்பு போட்டு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். அதன்பிறகு அந்த கிராம்பு தண்ணீர் உள்ள‍ பாத்திரத்தை ஸ்டவ் பற்றவைத்து அதில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்க‍ வைத்த‍ கிராம்பு தண்ணீரை வடிகட்டி துணையுடன் வடிக்க‍ட்டுங் கள். அந்த வடிந்த கிராம்பு தண்ணீர் கிடைக்கும். அதன்பிறகு மிதமான சூட்டில் குடிகலாம்.


விளம்பரம்: அழகிய புதுரக சேலைகள் விற்க முகவர்கள் தேவை. +919408906006


 

நன்மைகள்: தலை வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், உயர் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் இருப்ப‍வர்கள், இதயத்தில் சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் கிராம்பு தண்ணீரை குடித்தால் நல்லது.

  • பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.
  • கல்லீரல் பலம்பெறும்.
  •  கணையம் முழு அளவில் ஆரோக்கியத்தை பெறும்.
  •  பெண்களுக்கு ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.

 


விளம்பரம்:அனைத்து மாடல் இங்குபேட்டர்களும் கிடைக்கும் ஆரம்ப விலை 2000 தேவைக்கு தொடர்புகொள்ளவும் 7010476653
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *