உங்க ஆண்மை பலமடங்கு பெருகணுமா? காலை வெறும் வயிற்றில் இத 2 ஸ்பூன் குடிச்சா போதும்…

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பு ஆப்பிள் சிடர் வினிகரை பருகுவதால் உண்டாகிறது என்பது நிரூபிக்கப்படுகிறது. இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். ஆண் மற்றும் பெண்களின் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்க ஆப்பிள் சிடர் வினிகர் எவ்வாறு பயன்படுகிறது? திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் கருத்தரிக்க முடியவில்லை என்றால் கருத்தரிப்பில் பிரச்சனை இருக்கலாம். இதனைப் பற்றி தெரிந்து கொள்ள கருதரிப்பிற்கான சில சோதனைகளை தம்பதிகள் இருவரும் செய்து கொள்ள வேண்டும். ஆப்பிள் சிடர் வினிகர், கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று பல நிரூபிக்கப்பட்ட செய்திகள் இருப்பதால், அதனையும் பயன்படுத்துவதால் விரைவில் ஒரு நல்ல செய்தி உங்கள் காதுகளில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே முயற்சியுங்கள். கருப்பம் தரிக்க எளிய வழி

விந்தணுக்களின் போக்குவரத்து:

ஆப்பிள் சிடர் வினிகரில் காணப்படும் மாலிக் அமிலம், விந்தணுக்களை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் வைக்க உதவுகிறது. இதனால் இதன் போக்குவரத்து சௌகரியமாகிறது. கருப்பம் தரிக்க எளிய வழி


விளம்பரம் : ஆண்மை பல மடங்கு பெருக, நீண்ட நேர தாம்பத்திய உறவு கொள்ள, விந்து அணுக்களின் தரம் உயர, ஹனி மூன் டீ தூள் கிடைக்கும். இயற்கையானது பக்க விளைவு அற்றது தொடர்புக்கு : 8754825066


pH அளவு: பிறப்புறுப்பின் pH அளவு 4-5 இருப்பது, ஆரோக்கியமான அளவாக கருதப்படுகிறது. இந்த அளவில் எதாவது மாறுபாடு உண்டாகும்போது உடலில் தொந்தரவுகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கருவுறுதலில் எதாவது பிரச்சனை உண்டாகலாம். ஆப்பிள் சிடர் வினிகர் முற்றிலும் இயற்கையான மற்றும் ஆர்கானிக் அன்டி பயோடிக் என்பதால் பிறப்புறுப்பின் pH அளவை சமநிலையில் வைக்க இது உதவுகிறது. இதனால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்: ப்ரோஸ்டேட் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. விந்தணுக்களை பாதுகாக்கவும் புத்துணர்ச்சி ஊட்டவும் ஆண்மை (ப்ரோஸ்டேட்) சுரப்பி ஒரு வித திரவத்தை சுரக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்கள், ஆண்மை சுரப்பி தொடர்பான பல பிரச்சனைகளான ஆண்மை சுரப்பி பெரிதாவது, போன்றவை உண்டாகின்றன. இத்தகைய ஆண்மை தொடர்பான தொந்தரவுகளைக் களைய ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல தீர்வுகள் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கருவுறுதல் வாய்ப்பு அதிகரிக்கிறது. கருப்பம் தரிக்க எளிய வழி

விந்து வீரியம்: விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. கருவுறுவதில் விந்தணுக்களின் தரம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஆப்பிள் சிடர் வினிகர், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஆண்மை சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் விந்து அளவு, விந்து எண்ணிக்கை, விந்து உருவகம், மற்றும் விந்து இயக்கம் ஆகியவற்றில் உதவுகிறது

எப்படி பயன்படுத்தலாம்? கருவுறும் வாய்ப்பை அதிகரிக்க ஆப்பிள் சிடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்தலாம்? ஆப்பிள் சிடர் வினிகர், ஓர் இயற்கை மற்றும் ஆர்கானிக் பானம் ஆகும். ஆனாலும் இதனைப் பருகுவதற்கு முன்னர் அதன் அளவு மற்றும் பருகும் முறை குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை எப்படி பருகுவது என்பது குறித்து இப்போது காணலாம். 1. ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும், பின்பு அது வெதுவெதுப்பாக ஆகும் வரை பொறுத்திருக்கவும். 2. இந்த வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். 3. இந்த பானத்தைப் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன் பருகலாம். கருவுற இயலாமல் கஷ்டப்படுகிறவர்கள், ஆப்பிள் சிடர் வினிகரை இயற்கையாக பயன்படுத்தலாம், ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது, குறிப்பாக நீங்கள் வேறு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது கட்டாயம் மருத்தவ ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். கருப்பம் தரிக்க எளிய வழி

நன்றி
ஒன் இந்தியா


விளம்பரம் : ஆண்மை பல மடங்கு பெருக, நீண்ட நேர தாம்பத்திய உறவு கொள்ள, விந்து அணுக்களின் தரம் உயர, ஹனி மூன் டீ தூள் கிடைக்கும். இயற்கையானது பக்க விளைவு அற்றது தொடர்புக்கு : 8754825066


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *